185 - 220 கறுத்த குஞ்சியும் வெளிறி - கும்பகோணம்
பிறந்து வளர்ந்து வயதாகி
அழிந்துபோவது அல்லாமல்
உன் திருவடிகளை நான் சரணம் அடைவேனோ.
அசுரர்களை வென்ற மயில் வாகனனே,
க்ரௌஞ்சமலையைப் பிளந்த வேலாயுதனே,
வள்ளிமலையில் வாழும்
குறத்தியை அணைந்தவனே,
மயில் என்னும் குதிரை
சுமக்கின்ற குமரனே, கடம்பனே,
கும்பகோணத்தில் வீற்றிருப்பவனே.
No comments:
Post a Comment