Friday, 3 January 2025

vEzhamuNda viLAkani 184 - 219

 

184 - 219 வேழமுண்ட விளாகனி - காசி

 

தவறான வழியில் செல்லும் என்னை

மெலிந்து வாட்டமுறாதபடி அருள்புரிவாய்.

சமணர்களைக் கழுவில் ஏற்ற 

வாதுசெய்த சம்பந்தனே,

மயில் வீரனே, 

நீலகண்டனின் குமரனே,

கங்கை நதிக் கரையில் உள்ள 

காசியில் வீற்றிருப்பவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...