Thursday, 2 January 2025

ainthu bhUthamum ARu 166 - 196

 
166 - 196 ஐந்து பூதமும் ஆறு - விராலிமலை

 

மண். நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும்,

சைவம், வைணவம், கணபத்யம் 

சாக்தம் சௌரம் எனும் ஆறு சமயங்களும்,

மந்திரங்களும், வேதங்களும், 

புராணங்களும், கலைகளும் 

ஐம்பத்தியோரு விதமான எழுத்துக்களும்

அசைகின்றதும் அசையாதவையும் 

ஆன உருவங்களும்,

மும்மூர்த்திகளும், சந்திரனும் சூரியனும்

எல்லாம் சேர்த்து 

அதன் ஸ்வரூபத்திலே நிற்பது சிவயோகம்,

அதை அடைய, மும்மலங்களும் நீங்க,

உன் உபதேச மொழி யானும் பெறுவேனோ.

அசுரருடன் பொற்செய்த 

வேலாயுதம் எடுத்த வயலூரானே,

திருநீற்றை அணியும் ரிஷிகள் வேண்ட

விராலிமலையில் வீற்றிருப்பவனே,

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...