Thursday, 2 January 2025

ilApamil polAvurai 165 - 195

 

165 - 195 இலாபமில் போலாவுரை - விராலிமலை

 

நானும் ஓர் உத்தமபுருஷன் என்று

மற்றவர்கள் சொல்லும்படி ஆவதற்கு,

கருணை நிறைந்தவனே,

சதாசிவமாக இருப்பவனே,

பரம்பொருளே, என்னை அருள்வாய்.

சந்திரனையும் ஆதிசேஷனையும் 

கங்கையையும் சூடியவரும்,

ராவணனுடைய தோள்கள் 

வருந்துமாறு செய்தவரும்,

ஆன சிவனார் அருளிய பாலனே,

வேடர்கள் புதல்வியான 

வள்ளியின் மணாளனே,

மேன்மை மிக்க வயலூர், 

திருச்சி, கொடுங்குன்றம்,

விராலிமலை எனும் 

தலங்களில் வீற்றிருப்பவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...