Thursday, 9 January 2025

akaramuthal ena uraichey 269 - 323

 

269 – 323 அகரமுதல் என உரைசெய் - பொதுப் பாடல்

 

அகரம் முதல் உள்ள 51 எழுத்துகளும்,

எல்லா கலைகளும், தத்துவங்களும், 

தன்னுள் அடக்கிய பரம்பொருளை,

ஆதி, நடு, முடிவு இல்லாததை, அருள் உருவத்தை,

திரிபுரத்தை எரித்த சிவபிரான் வேண்ட, 

அவருக்கு அருளிய மௌன உபதேசத்தை

எனக்கும் உபதேசித்து அருள்வாய். 

அசுரர்கள் இறக்க, 

தேவேந்திரனுக்கு விண்ணுலக ஆட்சியை 

தந்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...