Thursday, 9 January 2025

kumbhakONamodu ArUr 268 - 322

 

268 – 322 கும்பகோணமொடு ஆரூர் - பொதுப் பாடல்

 

கும்பகோணம், திருவாரூர், சிதம்பரம், 

சீகாழி, மாயூரம், சிவகாசி, ராமேசுரம்,

வேளூர் எனும் வைத்தீஸ்வரன் கோவில், 

திருப்பரங்குன்றம், 

ஜம்புகேசுரம் எனும் திருவானைக்கா, 

திருவாடானை, திருச்செந்தூர், திரு-ஏடகம்,

பழமுதிர்சோலை, பொதியமலை, 

பூரியில் ஜகந்நாதன் உருவில் வந்தவனே,,

தந்தைக்கு உபதேசம் செய்த திருவேரகம், 

திரு-ஆவினன்குடி, பழநி,

குன்றுதோறாடல், திருப்புனவாயில், 

திரிவிரிஞ்சை, வஞ்சி எனும் கருவூர்,

கம்பாநதி தீரத்தில் காஞ்சி, 

காவிரி பூம்பட்டினம், 

திருச்சிராப்பள்ளி, வயலூர்,

திருப்போரூர், திருவாட்போக்கி, 

திருக்கண்டியூர், பெருமாளே,

சிவபிரானுடன் நடனம் செய்த காளி, 

சரசுவதி, லட்சுமி, புகழும்

தேவயானையாம் சசி மகளையும், 

வள்ளியையும் திருமணம் செய்து, 

உலகெங்கும் உள்ள 

தேவாலயங்களில் வாழும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...