267 – 298 சிகரம் அருந்த வாழ்வது - மாயாபுரி
சிகரம் சிவஞானத்தை தரும்,
வாக்கு, காயம், இவற்றின் செயலும்,
ஆசைகளும் அகலும்.
மகரம் மஹாமாயையை அழிக்கும்,
உன்னை தியானித்து,
நினைப்பு மறப்பு இவை இல்லாத
நிலையை அருள்வாயே.
சூரன் அரசு ஆண்ட காலத்தில்
பயந்த பன்னிரெண்டு சூரியர்களும்
உன்னிடம் தஞ்சம் புக,
சூர-சம்ஹாரம் செய்து,
மாயாபுரியில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment