Thursday, 9 January 2025

AnAtha gnAna buDhiyai 278 - 334

 

278 - 334 ஆனாத ஞான புத்தியை - பொதுப் பாடல்

 

ஞான அறிவு, நூல்களின் கருத்து, 

ஆசையை அடக்கும் ஆற்றல்,

இவை தந்து, 

அத்வைதமான நிலை பெறுமாறு,

அற்புதமான திருப்புகழை 

இனிமையுடன் பாடி,

அதனால் வந்த மேன்மை 

எனக்கு அருளினதும்,

மும்மலங்களும் துர்குணங்களும், 

நீங்கும்படி செய்ததும், மறவேன்.

திரிபுரத்தை எரித்த 

சிவபிரான் பெற்ற செல்வமே,

தேவயானையின் நாயகனே,

என துதித்த தேவர்கள் வாழ,

சூரனையும் மேருமலையையும் வீழ்த்தினவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...