Thursday, 9 January 2025

isaintha ERum karipuri 279 - 335

 

279 - 335 இசைந்த ஏறும் கரிபுரி - பொதுப் பாடல்

 

ரிஷப வாகனம், யானையின் தோல், 

திருநீறு, புலித்தோல் ஆடை,

மான் இவை உடைய 

சிவபெருமான் போற்றிப் பரவிய குருநாதனே,

சூரன் வேரற செய்தவனே,

யமன் என் உயிர் கொண்டு போகும்போது,

என் துயர் நீக்க 

நீ மயில் மீது வரவேண்டும், 

வேலாயுதனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...