Wednesday, 8 January 2025

anjuviDhabhUthamum 240 - 287

 

240 - 287 அஞ்சுவிதபூதமும் - நிம்பபுரம்

 

பஞ்ச பூதங்களும்,

மனம் சித்தம் புத்தி அகங்காரம் 

எனும் நான்கு கரணங்களும்,

இரவு பகல் அறியாத, 

ஆதி அந்தம் இவை இல்லாத்த

மோக்ஷத்தை நான் அடைய,

உன்னை துதித்து பாட,

வண் தமிழில் 

அர்புதக் கவித்துவத்தை அருள்வாய்.

ஐராவதம் வளர்த்த 

தேவயானையை அணைத்தவனே,

க்ரௌஞ்சகிரியையும் 

சூரனுடைய உடலையும் பிளந்தவனே,

மயில்கள் சூழ்ந்துள்ள 

நிம்பபுரத்தில் வாழும்

தேவர்கள் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...