Tuesday, 7 January 2025

aRamilA athipAthaka 214 - 256

 

214 - 256 அறமிலா அதிபாதக - திருமயிலை

 

அடியேன் வஞ்சனைச் செயல்களால்

தளர்ச்சி அடையாமல்,

உன் திருவடியை வணங்கும் 

இன்பத்தைத் தந்தருள்வாய்.

அசுரர்களுடன் போர்புரிந்த வேலனே,

அபிராமி பெற்ற குழந்தையே,

வள்ளியை அணைந்தவனே,

திருமயிலையில் வீற்றிருக்கும் 

கந்தப் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...