Tuesday, 7 January 2025

amarum amarar inil 213 - 255

 

213 - 255 அமரும் அமரர் இனில் - திருமயிலை

 

இந்திரன் பிரமா திருமால் ஆகியோர் அஞ்ச,

ஆலகாலவிஷத்தை உண்டருளிய 

சிவனுடைய

சிரேஷ்டமான குமாரனே,

சாயூச்சிய பதவியை 

எனக்கு தந்தருளவேண்டும்.

தேவர்களின் பகைவராக வந்த

அசுரர்கள்மேல் வேலை விடுவோனே,

நடனம் செய்துவரும் மயில் மீது வருபவனே,

இமராசன் மகள் பெற்ற குமரா, இறைவா,

திருமயிலையில் வாழும் 

தேவர்கள் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...