264
– 319 எத்தனை கோடி கோடி - வைத்தீஸ்வரன் கோயில்
கோடிக் கணக்கான பிறவிகள் எடுத்துப்
பிறவிச் சுழியிலே இருக்கும் என்னை,
அறிவு எனும் மேடையிலெ ஆட்டுவித்துப்
புலவர்கள் ஓதுகின்ற
ஞான திருவடிகளை தந்து அருள்வாயாக.
என்றும் துதிப்பவர்கள் மனதில்
குடியிருப்பவனே, ஆறுமுகனே,
உருவமும் அருவமும் ஆன
சூலாதாரன் சிவனின் புதல்வனே,
நீல மயில் மீது வருபவனே,
முத்-தேவர்கள் போற்றும்
வேளூரில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment