Thursday, 9 January 2025

uraththuRao bODha 263 - 318

 

263 – 318 உரத்துறை போத - வைத்தீஸ்வரன் கோயில்

 

உன்னை போற்றத் தெரியாமல்,

மும்-மலங்களில் நான் மூடிக் கெடலாமோ.

புனித வாழ்க்கையர்கள் செல்வமே,

வரம் தருவது நீதியாகக் கொண்ட 

சிவனாரின் சேயே

வைத்தீஸ்வரன் கோயில் நாதனாம் 

சிவனுக்குப் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...