161 - 190 ககனமும் அநிலமும் - வள்ளிமலை
ஐம்பொறிகளால் ஆன இந்த வீட்டை
நான் சுமந்து அலையாதபடி
அருவமானது உருவமானது என்று கூறுகின்ற
வேதங்களின் முடிவில் நிற்பதாகிய
உன்னை நான் காண அருள்புரிவாய்.
பிரமானால் அடியும் முடியும் காண முடியாதவரும்,
நீலகண்டரும் கங்கா நதியை சூடினவரும் ஆன
சிவபிரானின் செல்வமே,
வேடர்குலப் பெண்மணி வள்ளிநாயகனே.
No comments:
Post a Comment