Friday, 3 January 2025

mathiyAl viththakanAki 182 - 217

 

182 - 217 மதியால் வித்தகனாகி - கருவூர்

 

புத்தியால் அறிவாளனாகி,

என் மனதால் உத்தமனாகி,

சிவஞானத்தில் சிந்தை ஊற,

நான் மேலான யோகவழியைப் 

பற்ற அருள்வாய்.

என் செல்வமே, 

அழிவில்லாப் பொருளே,

என் தியானப் பொருளே, 

எனக்குப் புகலிடமே,

கருவூரில் எழுந்தருளிய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...