Friday, 3 January 2025

DasaiyAkiya katraiyinAl 181 - 215

 

181 - 215 தசையாகிய கற்றையினால் - கருவூர்

 

ஞானத்தால் அறியப்பெறுகின்ற 

பூரணமானதும்,

உருவம் இல்லாததுவும் ஆன

பரம்பொருளுடன் நான் 

சேரும்படி அருள்வாய்.

கயிலாயமலையில் உள்ள 

அசலேசுரர் பெற்ற புத்திரனே,

ஒளி உடையவனே,

இயல் இசை நாடகம் 

என்ற முத்தமிழ் கடவுளே,

வேத ஆகமங்களுக்கு வல்லவனே,

வயலூரானே, அடியார்கள் மனதில் உறைபவனே,

பிரமனின் மைத்துனனே,

கருணை நிறைந்தவனே,

குருமூர்த்தியே, கருவூர் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...