Friday, 3 January 2025

enthan jadalangam pala 180 - 214

 

180 - 214 எந்தன் சடலங்கம் பல - கந்தன்குடி

 

என் துன்பங்கள் தீரும் ஒருநாள் உண்டோ.

உன் அருளால் எனது பிறப்பு நீங்காதோ.

மும்மூர்த்திகள் உன்னை தொழ,

அடியார்கள் உள்ளத்தில் விளையாடுபவனே,

கந்தா, குகா, குருவே, என தொழுத

நக்கீரனது பாடலைக் கேட்டு,

அவன் அடைப்பட்ட குகையின் நின்று

அன்று ஒருநாள் அவன் உய்யுமாறு வந்தவனே,

சுனைகள் விளங்கும் கந்தன்குடி

என்ற தலத்தில் வீற்றிருப்பவனே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...