Tuesday, 7 January 2025

niNamodu kuruthi 209 - 249

 

209 - 250 நிணமொடு குருதி - திருப்பாதிரிப்புலியூர்

 

நல்ல ஒழுக்கம், சிறந்த தவங்கள்,

தர்மம நெறி, அன்பு, இவை இல்லாத எனக்கு

என் நினைவு போகும்முன்னே வந்து

வேதங்கள் உபநிடதங்கள் முதலியவை

விளங்கும்படி உபதேசித்து அருள்வாயே.

சூரியன் பயந்து விலகும் மதில்களை உடைய

இலங்கையில் வாழ்ந்த ராவணனுடைய

தலைகள் பூமியில் விழச்செய்த

திருமாலின் அழகிய மருகனே,

ஏழு கிரிகள் தூள்பட, 

கடல் கொந்தளிக்க

வேலைச் செலுத்தினவனே,

தேவி முன்பு பூஜை செய்த

திருப்பாதிரிப்புலியூரில் 

வீற்றிருக்கும் குருமூர்த்தியே,

வள்ளியின் அன்பனே, 

பெரிய தவசிகள் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...