Tuesday, 7 January 2025

pakarum muththamizh 225 - 270

 

225 - 270 பகரும் முத்தமிழ் - திருவிடைக்கழி

 

முத்தமிழ் நூல்களின் பெருமையையும்,

முத்தி நிலையையும்,

புத்தியுடன் கூடிய வாழ்வும், 

ஐம்புலன்களின் சேட்டைகளும் நீங்க,

அறிவையும் நா வன்மையையும் 

நீ தந்தருளவேண்டும்.

அக்னி தேவரின் கைத்தலங்கள்

முருகனின் ஆறுபொறிகளின் சூடு தாங்காமல்

அவைகளை கங்கையில் விட்டுவிட,

சரவணப் பொய்கையில் 

பொருந்தி வளர்ந்தவனே,

தினைப்புனத்தைக் காத்த 

வள்ளியை அணைத்தவனே,

க்ரௌஞ்சமலையைப் பிளந்த

ஞானமும் வலிமையும் 

உள்ள வேலை உடையவனே,

திருவிடைக்கழியில் மேவும் பெருமாளே.

 

 



No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...