Tuesday, 7 January 2025

pakkuva AchAra 211 - 252

 

211 - 252 பக்குவ ஆசார - திருப்புக்கொளியூர்

 

பக்குவமான ஆசார நிலையில் நின்று,

மௌன தவம்செய்து,

சிவயோகிகள் அடையும் மோக்ஷவீட்டை

நான் அடைவதற்கும்,

அதனால் என் துரகுகுணங்கள் அழியவும்,

உபதேச மந்திரத்தை 

எனக்கு அளித்த குருநாதனே,

உன் திருவடிகளை நான் என்றும் மறவேன்.

பன்னிரு தோள்கள் உடையவனே,

வயலூரநாதனே, 

பொய்யே இல்லாத அழகனே,

திருப்புக்கொளியூர் எனும் தலத்தில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...