Wednesday, 8 January 2025

paravu nedunkathir 248 - 297

 

248 - 297 பரவு நெடுங்கதிர் - மதுரை

 

சூரியனோ, சந்திரனோ, 

இந்த திருவடி என நான் பாடி,

செந்தமிழ் பாக்களால் உனைப் புகழ,

அதை அன்பர்கள் மகிழும் வரம் தந்தருள்வாய்.

அரகரா, அழகா, ஆறுமுகர்,

என அடியார்கள் வணங்க 

மகிழ்சசிகொள்பவனே,

இமவான் மகள் 

உமாதேவி பெற்ற பிள்ளையே,

வள்ளிமணாளனே, சரவணபவனே,

பொன்மாடங்களுள்ள மதுரையில் 

வீற்றிருந்து அருளும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...