247 - 296 நீ தத்துவமாகி - மதுரை
நீதி
கொண்டதாய்,
ஒழுக்கமானதாய்,
எல்லோருக்கும்
கருணை செய்வதாய்,
விளங்கும்
நல்லறிவைத் தருவாய்.
ஞான
சமுத்திரமே,
குற்றமில்லாதவனே,
மதுரையில்
வாழும் பெருமாளே.
501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல் உற்றார் உறவினர்களால் என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...
No comments:
Post a Comment