Wednesday, 8 January 2025

kalai mEvu gnAna 246 - 295

 

246 - 295 கலை மேவு ஞான - மதுரை

 

சகல கலைகளும் தன்னுள் அடக்கி,

மூவாசைகளும் கடந்து,

சமய வாதங்களில் மாறுபடாமல்

சிவஞானத்தை தந்தருள்வாய்.

வள்ளிமலையில் வாழும்

வள்ளியின் மனதில் வீற்றிருப்பவனே,

வேடன் உருவில் வந்தவனே,

சேவல்கொடி உடையவனே,

லக்ஷ்மியும் சரச்சுவதியும் கூடும்

கூடற்பதியான 

பவானியில் வாழும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...