Wednesday, 8 January 2025

Anai mukhavarku 245 - 294

 

245 - 294 ஆனை முகவற்கு - மதுரை

 

யானைமுக விநாயகருக்குப் பின் தோன்றியவனே,

ஆறு திருமுகங்களை உடைய ஞான வித்தகா,

சிவபிரானுக்கும் பிரமனுக்கும்

வேத மந்திரத்தை உபதேசித்தவனே,

அசுரர் குலத்தை வாளினால் 

வெட்டி வீழ்த்தினவனே,

உன் பாதங்களில் விழுந்து 

நல்வாழ்வு பெற அருளவாயே.

மேல் ஏழு உலகங்களுக்கும்,

திருமாலுக்கும் பிரமனுக்கும் 

அறிய முடியாதவனும்,

மதுரையில் வாழ்பவனுமான

சொக்கேசர் பெருமாளும் பார்வதியும்

மகிழும் மயில் வாகனனே,

தினைப் புனத்தில் வள்ளியை அணைந்தவனே,

தேவர்களின் அச்சத்தை 

உன் வேலினால் போக்கிய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...