Tuesday, 7 January 2025

pazhiyuRu chattakamAna 227 - 272

 

227 - 272 பழியுறு சட்டகமான - திருவிடைக்கழி

 

பழிபாபங்களுக்கு இருப்பிடமான

இந்த உடலில் இருந்து உயிர் பிரியும்முன்

உன் பாதங்களை விரும்பி உருகி

பத்திரசத்துடன் உன் திருப்புகழை 

ஓதுவதற்கு அருள்வாயே.

கடல் கொந்தளிக்க, மேருமலை இடிபட,

சூரன் மாமர உருவிலிருந்து முறிந்து விழ,

தேவர்கள் புகழ, 

வேலாயுதத்தை செலுத்தினவனே,

சரவணனே, மயில் வாகனனே,

திருவண்ணாமலை, திருத்தணிகை, 

திருச்செங்கோடு, பழநி, 

வல்லக்கோட்டை, ஆகிய தலங்களில் வாழ்பவனே,

திருவிடைக்கழி தலத்தில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...