Sunday, 5 January 2025

pulavarai rakshikkum thAruvE 190 - 228

 

190 - 228 புலவரை ரக்ஷிக்கும் தாருவே - சிக்கல்

 

புலவர்களை காப்பாற்றுபவனே, 

புகழுடையோனே,

என்று பாடி நரஸ்துதி செய்யும் நிலை 

நீங்க அருள்தாராய்.

இமையமகள் பார்வதியின் மைந்தா,

இளையவளும் மலைநாட்டுப் பெண்ணும்

ஆகிய வள்ளிக்கும்,

பாகசாதனன் எனும் இந்திரன் வளர்த்த

தேவயானைக்கும் நாயகனே,

மேக நிறனாம் திருமாலின் மருகனே,

வண்டுகள் இசை ஒலிக்கும் சிக்கல்

எனும் தலத்தில் வீற்றிருக்கும் சிங்காரவேலனே,

அசுரர்களை சங்காரம் செய்தவனே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...