216 - 259 திரைவார் கடல்சூழ்புவி - திருமயிலை
உன்னை ஓதித் துதியாமல் திரியும் நான்,
உன்னை வழிபடும்
அடியார்களோடு அன்பு
கூடியவனாகி
ஆகின்ற நாள் எனக்குக் கிடைக்குமோ.
இந்திரனையும் ஏனைய தேவர்களையும்
அசுரர்கள் துன்பப்படுத்த,
அவர்கள் துன்பம் நீங்க
வேலினால் மாமரமாக நின்ற சூரனை
இருகூறாக பிளந்த வலிமையை உடையவனே,
மயிலாப்பூரில் வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment