217 - 260 ஆங்குடல் வளைந்து - திருமாந்துறை
என் உயிர் போவதற்குமுன்
நீ மயில்மீது வந்து
நான் விண்ணுலகத்தை அடைவதற்கு
உன் திருவடிகளைத் தந்தருள்வாய்.
தினைப்புனத்தில் இருந்த
வள்ளியின் இனிய மணவாளனே,
அடியார்களுக்கு அருள் புரிபவனே,
மனிதர்களும், தவசிகளும்,
தேவேந்திரனும் போற்ற
திருமாந்துறையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment