Tuesday, 7 January 2025

avasiyamun vENdi 218 - 261

 

218 - 261 அவசியமுன் வேண்டி - திருமுருகன்பூண்டி

 

உன்னை தொழுவது அவசியம் என உணர்ந்து,

வருடத்தில் ஒருநாளாகினும்,

ஜெப நெறி மேற்கொண்டு,

உன் திருவடிகளை 

மனத்தால் தரிப்பதற்கு அருள்வாயாக.

ஆட்டை அடக்குவேன் எனக்கூறி,

அதன் மீது ஏறி, வாகனமாய் செலுத்துவாய்,

ஆறு சமயங்களினாலும் 

காணுதற்கு அரியவனே,

சிவகுமாரனே, 

உன்னை அணுகுவோரைப் பிரியாதவனே,

திருமுருகன்பூண்டியில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...