Tuesday, 7 January 2025

kalakalenach- chila 219 - 262

 

219 - 262 கலகலெனச் சில - திருவக்கரை

 

உன்னை துதியாமல், 

நரகத்தில் விழுந்துவிடாமல்

இனியாவது நான் உன் அடியார் கூட்டத்தில் 

ஒருவன் ஆகும்படி அருள்வாய்.

க்ரௌஞ்ச மலை பொடிபட, 

கடல் வற்ற, 

சூரனோடு போர் செய்த வேலாயுதனே,

ஞான மூர்த்தியே, குமரனே, 

வள்ளியை மணந்தவனே,

சங்குகள் பிரகாசிக்கின்ற 

திருவக்கரையில் வீற்றிருப்பவனே,

உன் அடியார்களுடைய விருப்பத்தில் 

அவர்களுக்கு தகுதியானவையை 

தருவித்து அருள் புரியும் பெருமாளே,

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...