Tuesday, 7 January 2025

marumalliyAr kuzhalin 220 - 263

 

220 - 263 மருமல்லியார் குழலின் - திருவலிதாயம்

 

இந்த உலக மயக்கங்களில் அலைவுறாமல்,

நன்மை நல்கும் உனது திருவடிகளை 

விரும்புமாறு அருளாயோ.

திருமாலின் மருகனே,

வள்ளியின் கணவா, முருகேசா,

திருவல்லித்தாயம் எனும் 

தலத்தில் வீற்றிருப்பவனே,

தேவர்கள் போற்றும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...