Wednesday, 8 January 2025

thIrAp- piNi thIra 243 - 291

 

243 - 291 தீராப் பிணி தீர - பேரூர்

 

முடிவில்லாப் பிறவிநோய் அகல,

ஞானநிலை பெற,

ஒப்பற்ற உபதேச மொழியை 

எனக்கு ஓதுவாய்.

சிவபிரானின் குமாரனே, 

இளையோனே,

குன்றுகளுக்கெல்லாம் அரசனே,

பேரூரில் எழுந்தருளியவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...