287 - 343 - ஊனும் தசையுடல் - பொதுப் பாடல்
ஒரு கோடி பிறவி எடுத்து,
சாத்திரங்களும் இசை ஞானமும்,
நான் உணரும்படி அருளி,
உன் அடியார்கள் பாதம் தோழ,
எனக்கு அருள்புரிவாயே.
சூரியன், சந்திரன்,
இறப்பு, நிகழ்வு, எதிர்வு,
காற்று, மேகம், மலை, நீர்,
இவையை படைத்த
சிவனை வணங்கும் தேவர்களும்,
இந்திரன், திருமால், பிரமன், ஆகியோரும்,
வாழ வேலை செலுத்தினவனே,
பல மாயங்கள் புரிந்த சூரன் அழிய,
வாள் கொண்டு போர் புரிந்த பெருமாளே.
No comments:
Post a Comment