Thursday, 9 January 2025

UnEr elumbu 288 - 344

 

288 - 344 ஊனேர் எலும்பு - பொதுப் பாடல்

 

இந்த உடல், அதோடு வந்த நோய்கள்,

இவையோடு ஒடுங்குதல் என் வசத்தில் உள்ளதா,

வணங்கிப் பணிதல் என் இச்சையில் உள்ளதா,

உன்னை போற்றுதல் என் செயலில் உள்ளதா,

சிந்தை நொந்து வாடுதல் என்னால் கூடுமோ. 

நடப்பதும் வீழ்வதும் என் செயலா.

எல்லாம் தானேயாகி, சிவமாகி, நிற்கும்

பெருமான் சிவனார் அருளிய குழந்தையே,

உன்னோடு ஒன்றாக நினைக்கும் 

அடியார்கள் பெருமாளே,


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...