230
- 275 வண்டுபோர் சாரத்து - திருவெஞ்சமாக்கூடல்
வண்டுகள்
தேனைத் தேடுவதுபோல்,
நான் உன் அருளைத்
தேடிக் கழிக்குமாறும்,
குரங்குகள்
மரங்களை தாண்டுவதுபோல்
நான் யமனின்
பாசக்கயிற்றிலிருந்து தாண்டுமாறும்,
நான்
இந்த உலக பந்தபாசங்களில் இருந்து
போராடி
வெல்லுமாறும்,
என் மனத்தைக் கட்டுப்படுத்தி
மெய்யறிவை தந்தருள்வாய்.
அடியார்களால்
வேண்டப்படுவோனே,
திரு
ஏற்காட்டில் வாழ்பவனே,
ஆணவக்காரர்களால்
காண முடியாதவனே,
திருவெஞ்சமாக்கூடத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment