Tuesday, 7 January 2025

AcharavIna kutharkka 207 - 247

 

207 - 247 ஆசாரவீன குதர்க்க - திருநாகேசுரம்

 

ஆசார ஒழுக்கம் இல்லாதவர்,

பெரியோரை இழிவுசெய்பவர்,

தந்திரத்தால் மற்றவர் சொத்தை அபகரிப்பவர், 

அறிவில்லாதவர்,

குருவின் சேவைக் கிடைக்கப்பெறாத துட்டர்கள்,

நரக வாழ்க்கை அனுபவிப்பார்கள்.

கடலின் மத்தியில் ஓர் மரமாக ஒளிந்த

சூரனை வென்ற வேலாயுதனே,

எனக்கு திருப்புகழை ஓத அருளின வயலூரானே,

முன்வினை தீர அருள்பவனே,

பிரணவப் பொருளை உபதேசித்து,

நாகேசன் எனும் திருநாமத்தைக் கொண்ட

உன் தந்தையால் மெச்சப்பட்டவனே.

 


 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...