204 - 243 அலங்கார முடிக்கிரண - திருக்குரங்காடுதுறை
அலங்காரமான கிரீடம், குண்டலம்,
கவசம், மோதிரம், வேல், சிலம்பு,
இவையுடன் நீ நடனம் சேயும் அழகைச்
சொல்லித் துதிக்க மாட்டேனோ.
இலங்கேசரின் அசோகவனத்தில்
அனுமனை அனுப்பி
இலங்கையை எரித்தவரும்,
லட்சுமியான சீதையை
சிறையிலிருந்து மீட்டினவரும்
கருமுகில் நிறம் கொண்டவரும்,
தந்தையின் ஆணையால் கானகத்தில்
வனவாசம் செய்தவருமான
ஸ்ரீராமனுக்கு இனியவனே,
அசுரர்களை கொல்ல,
கூரிய வேலாயுதத்தைச் செலுத்த்தினவனே,
திருக்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும்
குமரப் பெருமாளே.
No comments:
Post a Comment