Thursday, 2 January 2025

allil nErum min 163 - 193

 

163 - 193 அல்லில் நேரும் மின் - வள்ளியூர்

 

இரவில் தோன்றும் மின்னல் போல

நிலையாத இந்த இந்த உடல் வெறும் மாயை,

அதில் நான் நிலைகுலையலாமோ.

சூரனைக் கொன்றவனே,

வள்ளி தேவானையை இருபுறமாக

வள்ளியூரில் குடிகொண்ட பெருமாளே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...