Wednesday, 8 January 2025

ennAl piRakkavum 252 - 302

 

252 - 302 என்னால் பிறக்கவும் - வயலூர்

 

என் செயலால் என் திறத்தால்

ஒரோ காரியங்களை நடத்த நான் யார்.

என் நெஞ்சைக் கசியச் செய்து

அமுதமான உபதேசத்தை தந்தவனே,

உன்னை வேண்டாதார் 

மனதில் தங்காதவனே,

தக்ஷன் தலையை வெட்டின 

சிவபிரானின் குருவே,

வள்ளியின் கணவனே,

வயலூர் பெருமாளே,

மும்மூர்த்திகளுக்கும் தலைவனே.

 


 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...