Wednesday, 8 January 2025

ari marukOnE namOnama 251 - 301

 

251 - 301 அரி மருகோனே நமோநம - வயலூர்

 

திருமாலின் மருகன்,

முடிவு அற்றவன், ஆறுமுகன்,

பாவம் தீர்க்கும் சிவனின் மகன்,

தேவயானையின் நாதன்,

மயிலையும் வேலாயுதத்தையும் கொண்டவன்,

இங்கனம் உன்னை 

துதிக்க அறியாத நான்,

பதி பசு பாசம் பற்றிய 

உபதேசத்தைப் பெறவேண்டும்.

எல்லோரும் ஆரவாரம் செய்ய,

சூரன் நடுங்க சண்டை செய்தவனே,

காவேரி சூழ்ந்த 

வயலூரில் வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...