Wednesday, 8 January 2025

thAmaraiyin mattu 253 - 304

 

253 - 304 தாமரையின் மாட்டு - வயலூர்

 

உன்னை நினையாத அடியேனை,

விராலிமலைக்கு வா என்றழைத்து,

என் ஆசையை ஒழித்ததை 

நான் மறவேன்.

மன்மதனை எரித்த 

சிவபிரானின் குருநாதனே,

சந்திரன் சூரியன் நக்ஷத்திரங்கள் 

உலவும் வயலூரானே,

சூரனை கொன்றவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...