Wednesday, 8 January 2025

ARum ARum anjum anjum 235 - 282

 

235 - 282 ஆறும் ஆறும் - தேவனூர்

 

மொத்தம் தொண்ணூற்றியாறு

துன்பங்களுக்குக் காரணமான

தத்துவங்களுக்கும் 

வேறுபட்டதாக விளங்குவதும்,

வேத ஆகமங்களைக் கடந்ததும்,

வார்த்தையால் கூற ஒண்ணாததும்,

ஒப்பற்ற தானேயாக நிற்பதும்,

எல்லாமாக விளங்குவதும்,

மோனநிலை அடைந்து,

என் ஆசைகள் யாவதும் 

அடங்கும் நிலை பெறுவேனோ.

சூரர்கள் அழிய வேலை ஏந்தினவனே,

சிவபிரானின் குருநாதனே,

தேவர்கள் பூமியில் வணங்கும் 

தேவனூர் சிறக்க வந்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...