Wednesday, 8 January 2025

iRai aththanaoyO 234 - 281

 

234 - 281 இறை அத்தனையோ - திலதைப்பதி

 

மற்றவற்கு நம் உணவு 

பகிர்ந்தபின் உண்ணுதல்

எனும் நெறி என்னிடம் இல்லை,

மும்மலங்களிலும் மாயையிலும் 

அலைச்சல்படுகின்ற

தீய நெறி இனி எனக்கு வரக்கூடாது.

வேதம் கற்ற பிரமனை 

சிறைக்கு அனுப்பி,

வானிலுள்ள தேவர்களை 

சிறையிலிருந்து மீட்டின வேலா,

திலதைப்பதியில் வாழும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...