Wednesday, 8 January 2025

ee eRumbu nari nAy 255 - 306

 

255 - 306 ஈ எறும்பு நரி நாய் - வாலிகொண்டபுரம்

 

இந்த உலக வாழ்வில் ஆசை வெந்தழிய,

உன் திருவடித் தொண்டன் 

எனும் அன்பைத் தருவாய்.

க்ரௌஞ்சமலையும் சூரனும் அழிய,

எல்லா தேவர்களும் வணங்கி நிற்க,

சிவபிரான் மகிழ

வேலாயுதத்தைச் செலுத்தினவனே,

வள்ளியிடம் வந்தவனே,

வாலிகொண்டபுரம் எனும் தலத்தில்

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...