256 - 307 குடல் நிணம் என்பு புலால் - விஜயபுரம்
இந்த
உடலை விரும்பித் துன்பப்படும் நான்
உன்
திருவடிமலரை அடைவேனோ.
அசுரர்கள்
இறக்க எழுகிரிகள் பொடியாக,
கடல்
வற்ற தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டி,
அமராவதியில்
குடிபுகச் செய்தவனே,
திரிபுரத்தை
சிரித்தே எரித்தவர்,
ஆன
சிவபிரானுக்குக்
கண்களிலிருந்து
பொறியாகப் பிறந்து
கங்கையில் வளர்ந்த,
வடவிஜயபுரத்துப் பெருமாளே.
No comments:
Post a Comment