257 - 308 நிகரில் பஞ்ச பூதமும் - விரிஞ்சிபுரம்
என் நெஞ்சும் உயிரும் நெகிழ
அருளிய ஞான சூரியனே,
அழிவில்லாப்
பொருளே,
என
வேதங்கள் முழங்குவதும்,
சமணர்களால்
அறியமுடியாததும்
ஆன
திருவடிகளைத் தந்தருள்வாய்.
கடல்
கலக்கமுற, சூரன் மாள,
தேவர்கள்
தேவலோகத்தில் குடியேற,
க்ரௌஞ்சமலை
தகர, வேலை எறிந்தவனே,
சிவபிரானின்
பெருஞ்செல்வமே,
திருவிரிஞ்சையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment