Wednesday, 8 January 2025

maruvum anu bhUtham 258 - 309

 

258 - 309 மருவும் அஞ்சு பூதம் - விரிஞ்சிபுரம்

 

ஐந்து பூதங்களோடுள்ள 

இந்த வாழ்வு போதும் என்று

உன்னிடம் வேண்டாத நான்,

உன் இரு பாதங்களை அடைய அருள்வாய். 

திருமாலும் பிரமனும் தேடுதற்கு 

அரியவரான சிவபிரானுக்குப்

பிரணவத்தை உபதேசித்து அருளிய குமரனே,

சூரனையும் ஏழு கிரியையும் 

பிளந்த வேலாயுதனே,

வேதத்தின் ஒலி முழங்கும்

திரிவிரிஞ்சையில் வாழும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...