Wednesday, 8 January 2025

thirumozhi uraipeRa 259 - 310

 

259 - 310 திருமொழி உரைபெற - விருத்தாசலம்

 

சிவபிரானுக்குப் பிரணவத்தை 

உபதேசித்த சரவணபவனே,

மதுரையில் சமணர்களைக் 

கழுவில் ஏற்றியவனே,

என்னை கண்பார்த்து அருளாயோ. 

திருவண்ணாமலையில் 

ஒருநொடியில் வந்து உதவினவனே,

வள்ளிக்கு முன்பு 

வேங்கை மரமானவனே,

திருமாலின் மருகனே,

சூரனைக் கோபித்தவனே,

மறுபிறப்பு இல்லாமல் ஆக்கும்

முதுகிரி எனும் 

விருத்தாசலத்தில் வீற்றிருப்பவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...