Wednesday, 8 January 2025

sikarikaL idiya nadanavil 260 - 314

 

260 - 314 சிகரிகள் இடிய நடநவில் - வெள்ளிகரம்

 

மயில் வேல் சேவல் 

இவை விளங்க வந்த வள்ளியின் கணவா,

என்று சொல்லி 

உன் திருவடிகளைப் பெறமுடியுமோ.

சிவபிரான் சேயே, 

பிரணவத்தை உபதேசித்தவனே,

நெல்லி மரத்தின் கீழ் 

வீற்றிருக்கும் அழகனே,

வெள்ளிகரத்தில் வீற்றிருப்பவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...